உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்-ல் இருந்து முரதாபாத் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது 7 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் அம்ரோஹி என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது, யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகிறது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உ. பி.யில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment