Microsoft மென்பொருள் நிறுவனம் செயலிழப்பால் வங்கிசேவைகள் முடங்கியுள்ளது.
உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாப்ட்.இந்த நிறுவனத்தின் மைக்ரோ சாப் இயங்குதளம் உலகில் பெரும்பாலான நிறுவனங்கள், ஊழியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மைக்ரோசாப்ட் மென்பொருள் திடீரென்று செயலிழந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மைக்ரோசாப்ட்365, outlook,XBOX உள்ளிட்ட மென்பொருள் செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதனால் உலகளவில் வங்கிகள், விமான சேவைகள் உள்ளிட்டவை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
Microsoft மென்பொருள் நிறுவனம் செயலிழப்பு…
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment