வங்கக்கடலில் நிலவு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றுள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.
இந்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையைக் காக்கும் என்று வான்லிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமன மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வய்ப்புள்ளதாகவும், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ் நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous ArticleMicrosoft மென்பொருள் நிறுவனம் செயலிழப்பு…
Next Article CrowsStrike தொழில்நுட்பக் கோளாறால் விமானங்கள் தாமதம்
Keep Reading
Add A Comment