CrowsStrike தொழில் நுட்பக் கோளாறால் மைக்ரோசாப்ட்சேவை பாதிக்கப்பட்டுள்ளது,.
இந்தியா முழுவதும் விமானங்களும், உலகம் முழுவ்தும் 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 90% விமானக்கள் இயக்கப்படவில்லை.
சென்னைக்கு வரவேண்டிய 15 விமானங்கள் தாமதாக வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் இருந்து புறப்பட இருந்த 40க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CrowsStrike ன் இணைய பாதுகாப்பு கோளாறால் மைக்ரோசப்ட் சேவை பாதிக்கப்பட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.