அதிகாலையில் குற்றாலம் மெயின் அருவி கார் பார்க்கிங் அருகே கிடந்த 15 அடி நீள மலைப்பாம்பு… பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த சுற்றுலா பயணி.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான மெயின் அருவி கார் பார்க்கிங் அருகே உள்ள காம்பவுண்ட் சுவரில் 15 நீளம் மலைப்பாம்பு நின்று கொண்டிருந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளை கண்ட பாம்பு அங்கிருந்து சாலை நோக்கி நகர்ந்து செல்ல தொடங்கியுள்ளது.
வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் காவல்துறையின் உதவியோடு பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
பாம்பின் உயிரைக் காக்க சுற்றுலா பயணி ஒருவர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கார் பார்க்கிங் அருகே கிடந்த 15 அடி நீள மலைப்பாம்பு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous ArticleCrowsStrike தொழில்நுட்பக் கோளாறால் விமானங்கள் தாமதம்
Keep Reading
Add A Comment