பாதுகாப்பு குறைபாடுகாரணமாக பணத்தை பயனர்கள் பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிமாற்ற ஆன்லைன் வர்த்தக தளமான wazirX டிஜிட்டல் Wallet-களில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் ரூ.1923.6 கோடிக்கு நிகரான கிரிப்டோகரன்சிகள் பயனர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இதன் எதிரொலியாக கோடிக்கணக்கான பணத்தை அவ இழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், வர்த்தக தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்துவகை கிரிப்டோ சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விசரணை நடைபெறுவதாகவும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
wazirX டிஜிட்டல் Wallet-களில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு…
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஉ.பி.,யில் ரயில் தடம் புரண்டு விபத்து…..
Next Article தமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
Keep Reading
Add A Comment