உத்தரபிரதேச மாநிலத்தில் கோண்டா மாவட்டத்தில் சண்டிர்- திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தரம்புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டிருப்பதாக தகவல் வெளியாகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கோண்டா மாவட்டத்தில் சண்டிர்- திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தரம்புரண்டு விபத்திற்குள்ளானது.
15904 என்ற எண்கொண்ட இந்த ரயில், அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் நகரில் இருந்து சண்டிகர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, இன்று பகல் 2.40 மணிக்கு நடந்ததாகவும், இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மற்றும் ஜிலாஹி ஆகிய நகரங்களுக்கு இடையே உள்ள பிகெளரா எனும் பகுதியில் இவ்விபத்து நடந்துள்ளது. இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புக் குழு விரைந்துள்ளனர்.
உ.பி.,யில் ரயில் தடம் புரண்டு விபத்து…..
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleசூர்யாவின் “கங்குவா” பட முதல் சிங்கிள் அப்டேட்
Keep Reading
Add A Comment