கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்ற முதியவர் 2 நாட்களாக லிஃப்டில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் முதியவர் ரவிச்சந்திரன் (59). இவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு லிட்டில் செல்ல முயற்சித்தபோது, பலமுறை பட்டனை அழுத்தியும் உதவ யாருமில்லாமல் இருந்துள்ளார்.
அதன்பின்னர், திங்கட்கிழமை அன்று லிப்ட் ஊழியர் பணிக்கு வந்த பிறகுதான் ரவீந்திரன் மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் முதற்கட்டமாக லிப்ட் ஆப்பரேட்டர் உட்பட 6 பேர் சஸ்பெட் செய்யப்பட்டுள்ளனர். .