தமிழ் சினிமாவில் 90 களின் வில்லனாக நடித்து ஹீரோவாக திகழ்ந்தவர் நெப்போலியன். இவருக்கு திருமணமாகி ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இவரது மூத்த மகன் தனுஷ் 4 வயதில் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இயற்கை முறை சிகிச்சை பெற்றார்.
தனுஷின் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததை அடுத்து, நெப்போலியன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அமெரிக்காவில் சேட்டி ஆனார்.
இந்த நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுசுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். அதன்படி,. திருநெல்வேலியைச் சேர்ந்த அக்சயா என்பவருடன் தனுசுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டது. இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீடியோ கால் மூலம் நடந்தது,.
இந்த நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
நடிகர் நெப்போலியன் மகனுக்கு வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்த நிகழ்ச்சி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleநலிந்த நடிகர்களுக்காக நிதியுதவி வழங்கிய யோகிபாபு
Keep Reading
Add A Comment