இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மத பெண்களும் விவாகரத்திற்குப் பிறகு கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஜீவனாம்சம் என்பது நிவாரணம் அல்ல என்றும் அது திருமணம் ஆன பெண்களின் உரிமை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனைத்து மத பெண்களும் விவாகத்திற்குப் பிறகு ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது – சுப்ரீம் கோர்ட்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleமகாராஜா படம் ரூ.105 கோடி வசூல்… தயாரிப்பாளர் சுதன் சுதர்சனம்
Keep Reading
Add A Comment