பெரு நாட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டு பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேறும் வீரர் வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் 22 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்துள்ளது.
ஆண்டஸ் மலையில் புதைத்த வில்லியமின் உடல் முழுவது பனிக்கட்டியால் உறைந்ததால் இயற்கையாக பதப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பனி உருகியதால் அவரின் உடமைகளுடன் இருந்த பாஸ்போர்ட்டை வைத்து வில்லியமை அடையாளம் கண்டுள்ளனர்.
22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மலையேறும் வீரரின் உடல் !
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment