தேசிய விருது வென்ற மாற்றுத் திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் ஆசையை நிறைவேற்றினார் நடிகர் நெப்போலியன்.
மத்திய அரசு வழங்கும் National Award of persons with disabilities என்ற விருது பெற்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரே பாடகியான ஜோதி, இசைப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவர் அமெரிக்க செல்ல வேண்டும் என 7 ஆண்டுகளாக ஏங்கிய அவரின் கனவு, நடிகர் நெப்போலியன் மூலம் நனவாகியுள்ளதாக பாடகி ஜோதி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
மாற்றுத் திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் நெப்போலியன்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleதமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
Keep Reading
Add A Comment