ரயிலில் அடிபட்டு முதியவர் மரணம்.. உடலை 5 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற ரயில்.
தெலுங்கானா மாநிலம் காட் கேசர் மாவட்டத்தில் காட் கேசர் பீபிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே முதியவர் ஒருவர் நேற்று ரயில் தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த வ வாரங்கல்-செகந்திராபாத் பேசஞ்சர் ரயில் அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் முதியவரின் காலை சிதைந்து அவருடைய உடல் உடல் ரயில் இன்ஜினில் சிக்கி தொங்கிய நிலையில் அப்படியே 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
விபத்தை கவனித்த சிலர் அளித்த தகவலைத் தொடர்ந்து காட்கேசர் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திய ரயில்வே பாதுகாப்பு படையினர் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து அவர் யார் எந்த ஊர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயிலில் அடிபட்டு முதியவர் மரணம்.. உடலை 5 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற ரயில்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleபயணிகளுக்கு காபி கொடுத்து கைவரிசை காட்டிய இளம் பெண் கைது.
Keep Reading
Add A Comment