அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார்.
நடிகர் அஜித்குமார், மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தேவி பிரசாத் இசையமைக்கிறார். அஜித்தின் 63-வது படமான இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கியது.
அங்கு 2 சண்டைக் காட்சிகளையும் ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து ஜூன் 20-ம் தேதி ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது .
அஜித் வாகனத்தில் சாகசம் செய்யும் காட்சிகள் உள்ளிட்டவை இணையத்தில் வேகமாக பரவின . ‘
‘விடாமுயற்சி’யில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உட்பட பலர் நடித்து வருகின்றனர்
இந்நிலையில் நடிகர் அஜித் குமார் விடா முயற்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டு இன்று சென்னை விமான நிலையம் வந்தார்
அப்பொழுது விமான நிலையத்தில் அவருடைய ரசிகர்கள் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்
அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவாசலில் இருந்த செருப்பை தூக்கிச் சென்ற சிறுத்தை
Keep Reading
Add A Comment