ஊட்டியில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை வீட்டு வயலில் அலங்காரமாய் தொங்க விட்டிருந்த பூந்தொட்டிகளை தொட்டு விளையாடி ,வீட்டு வாசலில் இருந்த செருப்பை தூக்கிச் சென்ற சிறுத்தை.
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது FUN CITY குடியிருப்பு பகுதி. அங்கு கடந்த 30ஆம் தேதி நள்ளிரவு இறைத்தேடி புகுந்த சிறுத்தை புலி ஒன்று ஒரு வீட்டின் நுழைவாயிலில் அலங்காரமாய் தொங்கவிட்டிருந்த பூத்தொட்டி தொட்டு தொட்டு சிறிது நேரம் விளையாடி அங்கு இரை ஒன்றும் இல்லை என்பதை அறிந்த அந்த சிறுத்தை வீட்டின் வாசலில் இருந்த செருப்பை கவ்வி சென்றது.
இந்த காட்சிகளை வீட்டில் உரிமையாளர் வனத்துறையிடம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
வாசலில் இருந்த செருப்பை தூக்கிச் சென்ற சிறுத்தை
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment