திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டை அருகே தனியார் பேருந்தை முந்த முயன்ற போது கார் விபத்துக்கு உள்ளானது.
காரணம்பேட்டையில் இருந்து சூலூர் செல்லும் வழியில் உள்ள என்.ஆர். டி.பெட்ரோல் பங்க் அருகே தனியார் பேருந்தை முந்த முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத சாலையின் தடுப்பில் மோதி விபத்து.
காரில் இருந்த பயணிகளில் இருவருக்கு லேசான காயங்களுடன் தப்பினர்.
கார் விபத்துக்கு உள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காயம் அடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து சி.சி.டிவி காட்சி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment