பெண்களுக்கு நிவாரண தொகை கொடுப்பதை விட அவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க வேண்டும் அப்போதுதான் அவர்களது வாழ்வாதாரம் மேலோங்கும் ; மெத்தனால் 250 லிட்டர் பறிமுதல் செய்யபட்டு அழித்ததற்க்கு ஆதாரம் எங்கு உள்ளது என குஷ்பூ கேள்வி !
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் வீடுவீடாக சென்று மெத்தனால் கலந்த சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விசாரணை மேற்கொண்ட தேசிய மகளிர் ஆணைய குழுவின் உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்ப்து செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.மேலும் பாதிக்கபட்டவர்களுக்கு மிக பெரிய இழப்பாக கருதபடுகிறது .சிபி சி ஐ டி போலிசார் மெத்தனால் பறிமுதல் செய்ததாக கூறபடுகிறார்கள் அதற்கான ஆதாரம் கொடுக்கபடவில்லை,மெத்தனால் கைபற்ற பட்ட ஆதாரத்தை சிபிசி ஐடி தரவில்லை என குற்றசாட்டு எனவும் 61 குடும்ப பெண்களுக்கு பணம் கொடுத்தால் போதாது அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் அவர்களுக்கு வேலை இருந்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என குஷ்பு பேட்டியளித்தார்.
வேலை இருந்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும்- குஷ்பு பேட்டி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஇவளோ வியாபாரம் செய்றீங்க 100 ரூபாய் கொடுக்கிரீங்க.வனத்துறை அலுவலர்கள் அடாவடி வசூல் செய்த வீடியோ வைரல்
Next Article கர்ப்பிணி பெண்ணுக்கு வாகனத்திலேயே பிரசவம்
Keep Reading
Add A Comment