தனியார் பேருந்தில் ஏரிய கர்ப்பிணி சில்லறை இல்லாத காரணத்தினால் பாதியில் இறக்கி விடப்பட்டார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவல்
தஞ்சாவூரில் இருந்து ராஜகிரி செல்வதற்காக தனியார் பேருந்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஏறியுள்ளார் பாதி தூரம் சென்றவுடன் பஸ் கண்டக்டர் டிக்கெட் கேட்டுள்ளார் அப்போது 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்ட கர்ப்பிணி பெண்ணை சில்லரை வேண்டும் என கூறி கண்டக்டர் பாதி வழியில் நிறுத்தி கர்ப்பிணி பெண்ணை பசுபதிகோவில் என்ற இடத்தில் இறங்குமாறு கூறியுள்ளார்
பஸ்ஸில் ஏறும்போதே சில்லறை இருக்கா என கேட்காமல் பஸ்ஸில் ஏறி டிக்கெட் கேட்கும் போது சில்லரை இல்லாத காரணத்தினால் கீழே இறக்கி விடுவது போன்று அடாவடி சம்பவத்தில் தனியார் பேருந்து கண்டக்டர்கள் செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
கர்ப்பிணி சில்லறை இல்லாத காரணத்தினால் பேருந்தில் இருந்து பாதியில் இறக்கி விடப்பட்ததால் பரபரப்பு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleரொம்ப கஷ்டப்படுறேன்.. உதவி பண்ணுங்க”- நடிகர் வெங்கலட்ராவ்
Next Article ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு
Keep Reading
Add A Comment