பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில்,நான் நலமாக இருக்கிறேன். இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரபல தொகுப்பாளர் அப்துல் ஹமீது உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக நேற்று வதந்தி பரவிய நிலையில் வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.