வால்பாறையில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல் துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கோவை மாவட்ட வால்பாறை காவல் துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் மாணவிகள் இணைந்து பேரணி நடைபெற்றது.
இப்பேரணி காவல் நிலையத்தில் இருந்து துவக்கப்பட்டு பிரதான சாலை வழியாக அரசு கலைக் கல்லூரி வரை நடத்தப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
பொதுமக்களும் கலந்து கொண்டனர்
போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகூடாது போதை பொருள் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை பற்றி ஆய்வாளர் மாணவ மாணவிகளிடம் விளக்கி கூறி பேரணி நடைபெற்றது.
வால்பாறையில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல் துறையினர் விழிப்புணர்வு பேரணி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகள்ளக்குறிச்சி சம்பவம் வருத்தமளிக்கிறது-நடிகர் விதார்த்
Keep Reading
Add A Comment