கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தமிழ்நாடு அளவில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்
ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது புயல், மழை வெள்ளம் போன்ற பேரிடம் காலத்தில்கூட நடக்காத துயரம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் மருத்துவமனைகளில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும் பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது.
விசச் சாராயத்திற்கு அன்பிற்குரியவர்களை பலிகொடுத்துவிட்டு,அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிட முடியும்? என்று நடிகர் சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளச்சாராயம் விவகாரம்: நடிகர் சூர்யா கருத்து
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleயானை தாக்கியதில் யானை பாகன் உயிரிழப்பு
Next Article விபத்தில் சிக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா
Keep Reading
Add A Comment