கள்ளக்குறிச்சி அருகே கருனாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக கூறப்பட்டு வந்ததநிலையில் . நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அந்த பகுதியில் விற்றதாக கூறப்படுகிறது.
விற்பவரிடம் பலர் வாங்கி குடித்துள்ளனர். அதில் நேற்று கள்ளச்சாராயம் அருந்தி நான்கு பேர் உயிரிழந்து உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது..
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்துஉயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் புதுச்சேரி ஜிப்மர்,கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து
உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக
அதிகரித்துள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஒற்றை காட்டு யானையிடம் சிக்கிய ரயில்வே ஊழியர்கள்
Next Article தேசிய தகுதித் தேர்வில் (NET) முறைகேடு – தேர்வு ரத்து
Keep Reading
Add A Comment