பொத்தகாலன்விளை திருக்கல்யாண மாதா திருத்தல முதல் சனி சப்பர பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை திருக்கல்யாண திருத்தலம் அமைந்துள்ளது.
இந்த மாதம் தோறும் முதல் சனிக்கிழமை வழிபாடு சிறப்பாக நடைபெறும்.
இன்று நேயரளிகள்குணமளிக்கும் நற்கருணை ஆசீர்நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து திருக்கையான மாதா அலங்கரிக்கப்பட்டிருந்த சப்பரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
சப்பரப்பானியானது தேரோட்ட வீதிகளில் வலம் வந்து கோவிலைஅடைந்தது.
தொடர்ந்து திருப்பலி திருத்தல அதிபர் ஜஸ்டின் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அண்டை மாநிலம் கேரளா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.