ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தனியார் மருத்துவமனையில் ஒரே ஊசியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்திய வீடியோவை நோயாளி ஒருவர் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட தால் பரபரப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நீண்ட ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜெயந்தி கண்ணன் மருத்துவமனையை மருத்துவர்கள் கண்ணன் மற்றும் ஜெயந்தி தம்பதியர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் வரும் நோயாளிகளுக்கு ஒரே ஊசியை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து பயன்படுத்தி அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தி வந்தனர் இதனை மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவர் இன்று பார்த்து மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மருத்துவர்கள் முறையாக பதில் அளிக்க வில்லை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….
மருத்துவமனையில் ஒரே ஊசியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியதால் பரபரப்பு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment