பிரபாஷின் கல்கி தெலுங்கு திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட அல்ட்ரா மாடர்ன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னனி திரைப்பட நடிகரான பிரபாஸ் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி விரைவில் திரைக்கு வர இருக்கிற ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கும கல்கி திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்காக 2021 ஆம் ஆண்டு பிரத்யேகமாக8கோடிரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அலாட்ர் மாடர்ன் கார் கல்கி படத்தில் கதாநாயகன் பிரபாஸோடு படம் முழுவதும் வரக்கூடிய முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த காரை செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திராசிட்டி வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து அந்த காரை இயக்கப்ழட்டது. பேட்டரி மூலம் இறங்கக்கூடிய காரை இயக்கி அறிமுகப்
படுத்தப்பட்டது
கல்கி பட அல்ட்ரா மாடர்ன் அறிமுகம்.
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஜோடி விவாகரத்து???
Next Article தனது தாய் தந்தையுடன் நடிகர் விஜய்
Keep Reading
Add A Comment