
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும்
நடாஷா ஜோடி விவாகரத்து பெற்றதாக தகவல்
நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார்.
ஐ.பி.எல். 2024 தொடரின் போட்டிகளின் போது வராமல் இருந்தது, மற்றும் இருவர் தொடர்பான புகைப்படங்கள் நீக்கப்பட்டு இருப்பது
இருவரும் உண்மையில் பிரிந்துவிட்டார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது