
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ,மாணவிகளுக்கு பாஸ் வழங்கும் பணி தொட ங்கப்பட்டுள்ளது.
அதன்படி,முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்கும் விழா ஜூன் 15 – 20ம் தேதிக்குள் நடைபெறும் எனத் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.