கலைஞர் கருணாநிதியின் முதல் தொகுதியின் அவலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டு கொள்வாரா ? வாக்களித்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற யார் இருக்காங்க
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, இலாலாபேட்டை பகுதியில் அமைந்துள்ள சிந்தலவாடி கிராமம், இந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் ஒரு பெண்மணி ஆக இருப்பினும், அவரது கணவர் தான் முழு ராஜ்ஜியம், அதிமுக வில் இருக்கும் அவர், திமுக ஆட்சி தானே என்று எதையும் கண்டு கொள்வதில்லை.
சிந்தலவாடி கிராமம், முஸ்லீம் தெரு, கண்ணதாசன் தெரு, ஆண்டியப்ப நகர் ஆகிய பகுதிகளுக்கு 8 தினங்களுக்கு பின்பு தான் குடிநீர், குப்பைகள் எடுப்பதில்லை, வாரம் ஒரு முறை தான் துப்புரவு தொழிலாளர்கள் வருவதால் குப்பைகள் தேங்கியது ஒரு புறம், சாக்கடைகள் ஒரு புறம் அடைத்திருக்கும் நிலையில், மற்றொரு பகுதியில் சாக்கடைகள் குத்தி பெயர்த்திய சாக்கடைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.
இந்த சம்பவத்தினை கண்டும் காணாமல் இருக்கும் முன்னாள் பாஜக கரூர் மாவட்ட தலைவர் முருகானந்தம் அவர்களின் வீடும் அதே புறம் தான், இதை விட ஒரு வேடிக்கை என்னவென்றால், குளித்தலை சட்டமன்ற தொகுதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை சட்ட பேரவைக்கு அனுப்பிய முதல் தொகுதி என்ற பெருமை, இருக்க, இதே தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ திமுக வை சார்ந்த மாணிக்கம் என்பவர் உள்ளார். நடவடிக்கை தேவை ஐயா
வாக்களித்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற யார் இருக்காங்க
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Article‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
Keep Reading
Add A Comment