
இளையராஜா கோடையில் ஓய்வெடுப்பதற்காக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தெங்கிழக்கு கடலோரப் பகுதியான மொரீசியஸ் தீவுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், அதே பகுதிக்கு அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் சென்றுள்ள நிலையில், ஒரு ஓட்டலில் உள்ள ரெஸ்டாரெண்டில் வைத்து, யுவன் சங்கர் ராஜாவுக்கு இளையராஜா உணவூட்டும் புகைப்படம் வைரலாகி வருகிறது.