
கோடக் மஹிந்திராவுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கோடக் மஹிந்திராவுக்கு எதிராக நடவடிக்கை
நாட்டின் 5வது பெரிய தனியார் வங்கியான
கோடக் மஹிந்திரா ஆன்லைன் மூலம்
வாடிக்கையாளர்களை சேர்க்கவும், கடன்
அட்டைகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை
தகவல் பாதுகாப்பு குறைபாடு மற்றும்
ஆன்லைன் வங்கி சேவைக்காக விதிகளை மீறியதாக இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.