வாட்ஸ்அப்பில் புது வசதி!
உலகம் முழுவதும் வாட்ஸாப்ப் ஐ பல கோடிப் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கு, இனி இன்டர்நெட்தேவைப்படாது என்ற தகவல் வெளியாகிறது.
அதாவது ,ஆப் லைன் முறையிலேயே படங்கள்,
பைல்களை அனுப்பி வைப்பதற்கான புது வசதியை வாட்ஸ்அப் ஏற்படுத்த திட்டமிட்டு முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது பயனர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
WhatsApp -க்கு இனி இன்டர்நெட் தேவையில்லை!
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous ArticleHelmat திருடிய Zomato டீசர்ட் அணிந்த நபர் மற்றும் தோழி
Next Article இயக்குனர் சேரன் மகள் திருமண புகைபடங்கள்
Keep Reading
Add A Comment