
வெங்கட்பிரபு யுவனிடம் நான்கு நண்பர்கள் கொண்டாடும் ஒரு பார்ட்டி பாடல் வேண்டும் என்று யுவனிடம் கூறியுள்ளார்.
அதன் பிறகு யுவான்ங்கர்ராஜா இந்த விசில் பாட்டை போட்டுக் கொடுத்துள்ளார்.
உலக சாதனை: விஜய்க்காக 10 ஆயிரம் வரிகளில்கவிதை எழுதிய இளைஞர்
இந்தப் பாடலை கேட்ட விஜய், நன்றாக இருக்கிறது, நன்றி என்று கூறினாராம்.
வெங்கட் பிரவு இயக்கத் தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தி கோட். இப்படத்தின் முதல் விசில் போடு என்ற பாடல் சமூக வலை தளங்களில் டிரெண்ட்டிங்கில் உள்ளது குறிப்பிடதக்கது.
SinojKiyan