
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது
சென்னையில் இன்று (ஏப்.23) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ,145 குறைந்து ஒரு கிராம் ரூ.6700-க்கு விற்பனை ஆகிறது.
சவரனுக்கு ரூ.1,160 குறைந்து
ஒரு சவரன் ரூ.53,600-க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் சற்றே குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுக்கிறது.
இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.