
இன்றைய காலத்தில் ட்ரோன் என்பது அரசியல் நிகழ்ச்சிகள், விளையாட்டு, ஐபிஎல், திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இது வீடியோ எடுத்து வருகிறது.
அதேசமயம், முன்னணி ஆன்லைன் நிறுவனங்கள் தொலைதூரப் பகுதிகளுக்கு ராட்சத ட்ரோன் மூலம் பொருட்களை விநியோகம் செய்வதாகவும் தகவல் வெளியானது.
விஜய் ஆண்டனி மீது வைத்திருந்த நன்மதிப்பை இழந்துவிட்டார்-ராஜேஸ்வரி பிரியா
இந்த நிலையில், ஒரு கிராமத்தில் முதன் முதலாக ட்ரோனை பார்த்த சிறுவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
SinojKiyan