
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது, சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கங்குவா படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சூர்யா- ஜோதிகா தம்பதியரின் மகன் தேவ் கராத்தேயில் பிளாக்பெல்ட் பெற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, தன மகன் தேவ் உள்ளிட்ட சக மாணவர்களைப் பாராட்டினார்.
இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Sinojkiyan