
இன்றைய போட்டியில் ''கண்டிப்பா R.C.Bய ஜெயிக்க வச்சுடு தாயே ''என்று கடவுளிடம் ரசிகர் ஒரு வேண்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல்-2024 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 அணிகளும் லீக் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு அணி இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஜெயிக்க வேண்டுமென ரசிகர் ஒருவர் கடவுளிடம் வேண்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
SinojKiyan