
நாய் நமக்கு நெருங்கிய நண்பன் போலவும் நன்றி மறாவாத ஒரு உண்மையான உயிரினம் என்று நாய் பற்றி பலரும் கூறக் கேட்டிருக்கிறோம்.
நாய் உண்மையில் வீட்டிற்கு காவலனாகவும், நமக்கு ஆபத்து உதவியாகவும் இருக்கிறது.
கராத்தே-ல் பிளாக் பெல்ட் வாங்கிய சூர்யா மகன்..வைரல் வீடியோ
அந்த நாயை நாம் சீண்டினால் சில நேரங்களில் விபரீதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அந்தவகையில் வெளிநாட்டில் பெண் ஒருவர் தான் வளர்த்து வரும் நாயை கடலோரத்தில் உள்ள பீச்சிற்கு அழைத்துச் சென்று அதன் அருகே படுத்திருந்தார்.

அப்போது, நாயை எட்டி உதைத்த அப்பெண் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.
அட யாருப்பா இவரு…ஃபகத் ஃபாசில் மாதிரியே இருக்காரு..வைரல் வீடியோ
ஒரு கட்டத்தில் அமைதியை இழந்த அந்த நாய், கோபத்தில் தன் கால்களால் மண்ணை வாரி அவர் மீது போட்டது.
இதற்கு அமைதியாகவே அப்பெண் இருந்திருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
உங்கள் கருத்து என்ன?
SinojKiyan