
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி வெளியான படம் கில்லி.
அதிரடி ஆக்சன் படமான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா, வில்லனாக பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க, வித்யாசாகர் இசையமைத்திருந்தார். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.
விஜய் கையில் பேண்டேஜ்…என்ன நடந்தது?
இப்படத்திற்கு லெனின் மற்றும் வி.டி.விஜயன் எடிட் செய்திருந்தனர்.
இப்படம் வெளியாகி 20 ஆண்டிற்குப் பிறகு இன்று மீண்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆகி புதிய படத்திற்கு முதல் ஷோவில் கிடைப்பது மாதிரி பெரும் வரவேற்பை பெற்றது.
இதுகுறித்து நடிகரி திரிஷா நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.
”இளைஞர் மத்தியில் ரத்த வெறியைத் தூண்டுவதாக” நடிகர் விஜய் மீது புகார்
இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் விசீல் அடித்துப் பார்க்கும் வீடியோவும் வைரலானது.
இப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், கில்லி படக்குழு பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
#Sinoj