
எல்லா நேரமும், எல்லா காலமும் நமக்கானது மட்டுமே நடக்கும் என்று நினைக்கக் கூடாது.
அப்படி நடந்தாலும், அதுமாதிரியே நம் வாழ்க்கையில் எப்போதும் நடக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
மதியிருக்க, விதிகள் நம்மை என்ன செய்யும்? சினோஜ் கட்டுரைகள்
ஒரு நாள் மாதிரியே எல்லா நாட்களும் சுபமாகவே இருக்கும் என்று நாம் எண்ணக் கூடாது.
சூரியன் சுள்ளென்று அடிக்கும் அதே நாளில் மாலையில் கடும் இடியுடன், மின்னல் கீற்றுடன் மழையும் கொட்டி,வெள்ளக்காடாகவும் பூமி மாறலாம் அல்லவா?
அதனால் நம் வாழ்க்கையில் நான் எதற்கும் தயாராகவும், வரும் முன் காக்கும் மனப்பான்மையுடன் இருப்படதற்கு நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் ’’உறவுகள் மேம்பட -சினோஜ் கட்டுரைகள்
#sinoj