
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் ‘தி கோட்’ பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்றிருந்த நிலையில், நேற்று 18வது மக்களவை தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டி, விமானத்தில் வந்து வாக்களித்தார்.
விஜய்யின் ‘கில்லி’ ரீ-ரிலீஸ்…. ரசிகர்கள் கொண்டாட்டம்…படக்குழு நெகிழ்ச்சி
அவருக்கு கையில் காயமடைந்திருந்த போதிலும் வாக்களித்தார்.
இந்த நிலையில், விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் கையில் பேண்டேஜ்…என்ன நடந்தது?
சமூக ஆர்வலர் அளித்துள்ள புகாரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்குச்சாவடிக்கு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Sinoj