
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் பெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்தது.
மேலும் வாசிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி- லோகேஷ் பட சூப்பர் அப்டேட்!
இதையடுத்து, விக்ரம், மாஸ்டர், லியோர் என்ற அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த, மோஸ்ட் வாண்டர் இயக்குனர் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், அனிருத் இசையில்,சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படம் ‘தலைவர் 171’.
ரஜினி, கமலைவிட அதிக சம்பளம் ; காங்கிரஸில் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார்
இப்படத்தின் தலைப்பு குஹூம் என்று கூறப்பட்ட நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் இப்படத்தின் தலைப்பு டீசர் வெளியாகும் என சன்பிக்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, புரொமோ விடியோவை வெளியிட்டுள்ளது.
#Sinoj