
நடிகர் விக்ரமின் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
விக்ரமின் துருவ நட்சத்திரம், தங்கலான் ஆகிய படங்கள் விரைவில் தியேட்டரில் வெளியாகவுள்ளன.
இந்த நிலையில், விக்ரமின் பிறந்த நாளையொட்டி பா.ரஞ்சித் இயக்கத்தில், ஸ்டுடியோகிரீன் தயாரிப்பில், ஜிவி.பிரகாஷ் இசையில் உருவான தங்கலான் பட டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
அதேபோல் விக்ரமின் அடுத்த படதிதின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
வீரா தீரா சூரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விக்ரம், எஸ்.ஜே.சுருயா ஆகியூஅர் நடிக்கவுள்ளனர். எஸ்.யு.அருண்குமார் எழுதி-இயக்கவுள்ளார். ஜிவி.பிரகாஷ்குமர் இசையமைக்க, ரியா சிபு தயாரிக்கிறார்.
இப்படமும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் மளிகைக் கடைக்காரர் வேடத்தில் விக்ரம் நடித்துள்ளார்.
#EditedBySinoj