
விதிகள் என்ன செய்யும்?
மதியிருக்கும் போது, விதிகளையே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் நாமென்னத்தைச் சாதிக்க முடியும்?
முடியுமென்ற போர்க்குணத்தை உனக்குள் விதைத்துக்கொள்! அனுதினம் உன் இலட்சியத்தை அடைய நீ மேற்கொள்ளும் எல்லாமும் என்றாவது ஒரு நாள் பயனளிக்கும்.
இதுவரை காலத்தை வீணடித்திருந்தாலும் பரவாயில்லை. இன்றிலிருந்தாவது உன் காலத்தை சிக்கமாகச் செலவழித்து செய்யும் காரியங்களெல்லாம் உன் எதிர்காலத்தை வடிவமைக்கும்படி பார்த்துக்கொள்! காலமும் நேரமும் மற்றவர்களிடம் நீ எதிர்பார்ப்பதைவிட உன்னை உலகின் மற்றவர்கள் முன் உன்னை கைதூக்கி ஓர் இலட்சியவானாக நிமிர்த்திவிடும்.!
#EditedBySinoj