
தமிழ் நாட்டில் மக்களவை தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைந்தது.
இந்த இன்லையில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இறுதிக்கட்ட பரப்புரையின் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே சென்னைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டு, கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
#EditedBySinoj