
ஒரு பகுதியில் ஆற்றோரத்தில் தன் குட்டி நாயுடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்தக் குட்டி நாயைப் பார்த்து கரையையொட்டி வந்த முதலையைக் கண்ட அப்பெண் சிறிதும் பயப்படாமல், தன் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழட்டி, அதைப் பார்த்து அதட்டினார்.
உடனே முதலையும் பதறியடித்துக் கொண்டு வந்த மாதிரியே தலைதெறிக்க ஓடிப் போனது.
அம்மாவின் செருப்புக்கு எத்தனை பவர் என்று முதலைக்குத் தெரியும் என நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைரலாகி வருகின்றனர்.
#EditedbySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam இணையதளப் பக்கத்தையும் இதன் Social Media pages-ஐயும் follow செய்க.