
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரொக்களின் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் வெளியான 24 மணி நேரத்திலேயே அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஆக்ரமித்து, டிரெண்டிங்கில் இடம்பெறுவதுடன், எக்ஸ் தளத்திலும் டிரெண்டிங்காகும்.
அந்த வகையில், நேற்று விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் தி கோட். இப்படத்தில், யுவன் இசையில், விஜய் குரலில் வெளியான விசில் போடு பாடல் வைரலாகி 1 கோடிக்கு மேல் பார்வையாளர்களைப் பெற்று,ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற பாடங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

1) #ArabicKuthu : 23.77M
2) #WhistlePodu : 20M **(19 Hrs)
3) #DumMasala : 16.8M
4) #Ranjithame : 16.68M
5) #NaaReady : 16.55M
6) #Penny : 16.38M
7) #Kalavathi : 14.78M
8) #JollyOGymkhana : 14.56M
இதில் நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான பீஸ்ட் படம் 24 மணி நேரத்தில் 23.77 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.