
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழை வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் தமிழ் நாட்டில் கொளுத்தி வரும் நிலையில், அவ்வப்போது பெய்யும் மழை கோவை வெயிலை தணிக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழை வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:
இன்று ராம நாதரபும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திரு நெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Edited By Sinoj