
கோடை காலம் துவங்கினாலும் துவங்கினாலும் கூலிங்கான பகுதிகளில் வெயில் போட்டு தாக்கி வருகிறது.
இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கும் வெட்கைக்கும் ஆளாகி வருகின்றனர்.
வெயில் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ் நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.
தஞ்சை, நெல்லை, திருவாரூர், கன்னியாகுமரி, நாகை, மயிலாடுதுறை, ராம நாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.