
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் நியக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும்ன் படம் ரஜினி 171.
தமிழ், தெலுங்கு முன்னணி ஹீரோக்கள் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க காத்துக் கொண்டிருக்க, அவரோ ரஜினி படத்தை இயக்க ரெடியாகிவிட்டார்.
சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன்பிக்சர்ஸ் வெளியிட்டது. இது சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த நிலையில், ரஜினியின் 171 பட புரோமோ ஷூட்டிங்கை இன்று லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்துள்ளார்.
இப்பட ஷூட்டிங் சன் ஸ்டுடியோஸில்தான் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் வெளிவரவுள்ளன.