
அண்மையில் இந்தியாவில் ஐசிசியில் உலகக் கோப்பை-2023 தொடர் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நேபாளம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.
இதில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி கோப்பை வென்றது.

இந்திய வீரர்கள் மட்டுமல்ல இந்திய ரசிகர்கள், பிரபலங்கள், என அனைவரும் சோகமடைந்தனர்.
அன்றிரவு இந்திய வீரர்களின் டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்ற பிரதமர் மோடி, இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறுதல் கூறி, ஊக்கப்படுத்தினார்.

இதுகுறித்த வீடியோவும் வைரலானது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்தச் செயலுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘’ஒரு தேசமாக நாடே இந்திய கிரிக்கெட் அணிக்கு துணை நிற்கிறது. இது மிகவும் உணர்ச்சிகரமான நேரம். வீரர்களுடன் தான் இருப்பதாக உங்கள் பிரதமர் தெளிவான செய்தியை அளித்துள்ளார். தனது குழாந்தைகளாக வீரர்களை உற்சாகப்படுத்தி மனவுறுதியை உயர்த்தினார். இது பிரதமர் மோடியின் சிறப்பான செயல்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு எங்களை பின்தொடரவும், எங்களை தொடர்புகொள்ள, உங்களை கருத்துகளை [email protected] என்ற ஜிமேயில் முகவரியில் தெரிவிக்கலாம்.
எல்லா சோசியல் மீடியாவிலும் cineyukam என்ற இந்த மீடியாவை நீங்கள் பின்தொடலாம்.